நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772)

அன்பு அரவணைப்பு
என்றும் கைகொடுப்பு
ஆபத்தில் அறிந்து
துணையாகும் சிறப்பு
அகிலத்தில் நட்பு
நல்லதொரு படைப்பு
அருமை அறியாது
அழிவதும் உடைப்பு

பலரின் வாழ்வில்
நட்பே கெடுதி
பந்தம் பாசம்
பறிபோகும் உறுதி
பணமே பலமே
என்றாகும் இறுதி
படைத்தவர் படியே
கிடைப்பது அறுதி

நட்பு போர்வையில்
நடிப்பது வேடம்
நல்லது கெட்டது
நல்உணர் பாடம்
நட்பு என்றாலே
நடுங்குது தேகம்
நாளும் நமக்கு

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading