24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
97 – கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல் இப்போது கைத்தொலைபேசியில் றுழித்தால் தான் விடிதல்
அம்மி கூப்பிட்டதும் கேட்காமல் இதில் மூழ்குவோம் ஆழமாய்
எம் தூக்கத்தை திருடுவது செல்போன் திரையே
சார்ஜ் தீர்நது விட்டால் நாமும் விடுதலையாகி விடுவோம்
கடலில் தண்ணீர் ஆழமும் தொலைபேசி சார்ஜ் உம் ஒன்றே. ஆழம் கூடினால் மூழ்கி விடுவோம்
கடவுள் கை உலகு இப்போ நம் கையில்,
ஒருவேளை உண்ண மறந்தாலும் இதை பார்க்க மறக்கமாட்டோம்
-அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.