01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை
கருணை மழையைப் பொழியும் காருண்ணியம்
வாழ்வின் இறுதிவரை தொடரும் பயணம் நட்பு !
சிலுவையைப்போல சுமப்பது நட்பு
நிலுவை இல்லா நிஜம்நட்பு
தேவையின் போது தோளிற்சாய
துன்பத்தின்போது கண்ணீர் துடைக்க
மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம்விட்டுப்பேச
வேண்டும் என்றும் தூயநட்பு !
வாழ்வியல் பயணத்தில் எத்தனையோ மனிதர்கள்
வந்துபோவார் வெறும்அலைகளாய்
தூயநட்பு மட்டுமே நிலையாய் நிற்கும்
நெஞ்சக்கரையில் நிரந்தரப் பாறையாய்
உலகேஎதிர்த்தாலும் நான் இருக்கிறேனென்று
நம்பிக்கைதரும் ஒற்றைச்சொல்லே
ஆயுள்வரைக்கும் தொடரும் நட்பு !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...