15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
செவிலியர் திலகம்…
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்…….13.08.2026
செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில் துடித்தஉயிர்களை
தூய்மையோடு காத்தகாரிகை
ஆவணித்திங்கள் பதின்மூன்றிலே
அன்பின்சுடராய் இவ்வுலகை விட்டுஏகினாரே !
குருதிசிந்திய போர்க்களத்தின் நடுவே
மரணஓலங்கள் விண்முட்ட ஒலிக்க
இருள்சூழ் உலகினில் ஒற்றைவிளக்கேந்தி
போர்வீரர்களின் விழுப்புண்களை ஆற்றியதருணம்
வலியால்துடித்த வீரர்கள்முகமோ
அன்னையின் முகத்தினைக் கண்டு
வேதனைமறந்து புன்னகை பூத்தனரே !
தூய்மைப் பணியைக் கையிலேந்தி
கருணையின் வடிவாய் உலாவந்து
செவிலியர் துறைக்கு புதுப்பாதை அமைத்து
செவிலியர் திலகமாய் மிளிர்ந்த காரிகையை
வானம்வசமாக்கியதே ஆவணித்திங்கள் பதின்மூன்றினிலே !
Author: ரஜனி அன்ரன்
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...