User banner image
User avatar
  • ரஜனி அன்ரன்

Posts

முயற்சியே பலம் முனைப்பே திடம்…..

ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்……. 21.05.26 முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல் முயன்றால் எதுவும் முடியுமெனத் திடம்கொண்டு இலக்கினை நோக்கி நகர்ந்தால் வெற்றி நிட்சயம் சாமான்யர்களும் சாதனையாளராகலாம்

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும் நினைவுநாள் அல்ல சொற்களால் விபரிக்க முடியாதநாள் உணர்வின் வலிகளை

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ….கனவுப்பயணம்….. 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின் நதியில்நீந்தி ஏற்றமுற காகிதத் தோணியில் மிதந்து சொற்களின் வேட்டையைத்

” தேனிசை வேந்தன் “

ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026 தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல் தமிழின விடியலுக்காய் கூவியகுரல் மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து ஈழக்கனவை உலகறியச்

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே பண்பாடு வேதமெனக் கொள்வோம் பண்போடு அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு

” அடையாளத்தின் முகவரி “

ரஜனி அன்ரன் (B.A) ” அடையாளத்தின் முகவரி ” 16.04.2026 குரலென்பது வெறும் ஒலியல்ல ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம் எண்ணங்களைச் சொல்லும் விசையாக சொற்களுக்கு உயிர்கொடுக்கும்

“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு “

ரஜனி அன்ரன் ( B.A) மாசற்ற உலகே…. 09.04.2026 ஆரோக்கியமென்பது அழகிய பயணம் சுற்றுச்சூழல் சுவாசிக்கும் காற்று சிந்திடும் எண்ணம் உண்ணிடும்உணவு அத்தனையும் தூய்மையாய் இருந்தால் நோயற்ற

” சிறப்புக் குழந்தைகள் “

ரஜனி அன்ரன் (B.A) ” சிறப்புக் குழந்தைகள் ” 02.04.2026 சித்திரைத் திங்கள் சிங்காரத்திங்கள் சிறப்புக் குழந்தைகளைப் போற்றிடும்திங்கள் சிறப்புக்குழந்தைகள் தினமாம் சித்திரை இரண்டு சீராய்த்தந்தது ஐ.நா.மன்றும்

” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026…தண்ணீருக்காய் திரளும்….. போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய் அழகிய நீலவானமும் அலங்கோலமானதே வல்லரசின் மிதவாதப்போக்கில் அல்லாடுதே

கவிதை என்றாலே….:

ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026 அழகியலின் அற்புதக்கூடம் ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம் ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை விழிசொல்லத் துடிக்கும் வலிகளை வலிக்காமல் வரிப்பது கவிதை

” மாதரின் மறுபக்கம் “

ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026 மாதர்சக்தி மாபெரும்சக்தி மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு அன்பு பொறுமை அடக்கம் நேர்மை அத்தனையும் மாதர்மாண்பே

போரும் அழிவும்

ரஜனி அன்ரன் (B.A) “போரும் அழிவும்” 05.03.2026 போரும் அழிவும் பாருக்குகேடு போரும் அழிவும் மரண ஊர்வலம் வரலாற்றின் நிழலில் வல்லரசின் ஆட்டம் வளைகுடாப் பகுதியைப் பிரளயமாக்குது