01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்……..
ரஜனி அன்ரன் (B.A) ஆரோக்கிய வலுவும்…… 18.06.2026
பாரததேசம் பாங்காய் தந்தபரிசு
பதஞ்சலிமுனிவர் அருளிய அருங்கொடை
பார்போற்றும் ஆரோக்கியநடை
மதங்கள் கடந்த மனிதக்கலை
மனிதத்தைக் காக்கும் புனிதக்கலை
ஆரோக்கியமே பெரும்செல்வம்
ஆரோக்கிய வலுவிற்கு ஆதாரமே யோகாசனம் !
உடலின்தவமும் உயிரின்வரமும்
உயிரின் சுவாசமும் யோகாவே
வியர்வைத் துளிகள் சிந்தும்வரம்
இரத்த ஓட்டம் சீராய் பாயும்
இதயத்துடிப்போ கவிதைபாடும்
இளமைக்கனவு ஊஞ்சலாடும்
முதுமைசற்றே தள்ளி நிற்கும்
ஆரோக்கிய வாழ்விற்கு ஆசனமே அச்சாரம் !
உடலின்உறுதிக்கு ஆசனம் உயிரின்அமைதிக்கு தியானம்
முற்காலஞானிகளின் முதிசமிது மூச்சினைவெல்லும் கலையிது
மனத்தெளிவினைத் தரும் நிலையிது
எக்காலமும் பயன்தரும் கலையும் இதுவே !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...