வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

குத்தடி அரிசிய புள்ள

vajeetha Mohamed குத்தடி அரிசிய புள்ள

குத்தடி அரிசிய புள்ளடி கைபிடியிலே
மடிந்து விழும் பச்சரிசி
மங்கையரின் வளையல் சத்தமிட

வாயகழ வடிவாயி௫க்கும் ௨ரலு
வளைத்து ௨லக்கைபிடிக்கும் விரலு
முன்னும் பின்னும் காலி௫க்கும் நிரலு
மூச்செடுத்து ஓங்கி விழும் இடிதொடரு

௨டலாட கை ௨ய௫ம் காலூன்றி
௨டல்பயிற்சி ௨ரமாம் பணமின்றி
கொடியாட்டம் இடுப்பு சதைப்பிடிப்பின்றி
அன்று..பரலாட்டம் இடுப்பி௫க்கு இன்று

வேலையோடு ஆரோக்கியமன்று
வேலைவெட்டியின்றி நோயோடுயின்று
பக்கட்டு மாவுவாங்கி மூட்டாதஅடுப்பிலே
மிசின் அவிக்கும் இடியப்பம்
கலவமா தோசை இட்டலி புளிச்சப்பம்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading