01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
நிழல்தேடும் வேளை…..
ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை…02.07.2026
வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான்
நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய்
வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க
பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட
அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள
அக்கினிப் பெருநாளின் உச்சிப்பொழுதினில்
நிழல்தேடி அலையும் வேளையிது !
சுட்டெரிக்கும் சூரியனின் சுடுநெருப்பால்
சுருங்கிப் போகிறதே ஜீவராசிகளின்வாழ்வு
வரலாறு காணாதவகையில் ஐரோப்பிய நாடுகளும்
வகை தொகையின்றிப் பாதிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பு
நிழல்தேடி ஆறுகுளம்நாடி மக்களும் படையெடுப்பு !
அன்று தருக்களை வெட்டிச்சரித்தோம்
அகந்தைகொண்டு காடுகளை அழித்தோம்
அனல்வெப்பம் தாங்கமுடியாமல் – இன்று
அதேமரத்தில் நிழல்தேடும் வேளையிது
நிழலின்அருமையை வெய்யிலில் உணர்ந்தோம்
தருக்களின்பெருமையை தாகத்தில் உணர்ந்தோம் !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...