01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
” தேனிசை வேந்தன் “
ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல்
தமிழின விடியலுக்காய் கூவியகுரல்
மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து
ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல்
ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல்
விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக !
உம்புரட்சி கீதங்களில்
அகதிஇனத்தின் வலியைக் கண்டோம்
மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம்
மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம்
எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே !
தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது
விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு
தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய
தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும்
ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து
தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...