Sunrise news

புதிய வேக Camera 🇩🇪, Essen

1.செய்தி: செவ்வாய்க்கிழமை Essen Bochold இல் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குண்டை செயலிழக்கச் செய்வது காரணமாக, சுமார் 6,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

2வது செய்தி:
ஒரு மாதமாக, எசனில் உள்ள A40 அதிவேகசாலையில் ஒரு புதிய வேக Camera உள்ளது. மிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.Nachricht: In Essen wurde am Dienstag eine Bombe entschärft. Wegen der Bombe mussten rund 6.500 Menschen aus ihren Wohnungen.

2.Nachricht:
Seit einem Monat gibt es einen neuen, festen Blitzer auf der Autobahn A40 in Essen. Der hat viele erwischt, die zu schnell gefahren sind.