றவீனா ஶ்ரீதரன் Swiss

அகவையில்
உயர்வு காணும்
றவினாவுக்கு
அகவை திருநாள் வாழ்த்துக்கள் 🎂🌷

முயற்சியை மூலதனமாக்கி
உழைப்பை
உரமாக்கி!

கல்விக்கு கரைகண்டு
பூரிப்பு அடையும்
தருணம்
இது போதும் !

புன்னகை அரசியாய்
பூத்து குலுங்கும்
என்னவளே
எம் சின்னவளே
எம் குலவிளக்கே

நீ வாழ்க
உன் பணி ஓங்க
வாழ்த்துக்கள்
கோடி
வாழ்த்துகின்றோம் கூடி 🫶

அன்புடன்
அப்பம்மா அப்பா
அம்மா தம்பிமார்
உறவுகள்

Arun Kumar
Author: Arun Kumar

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வில் அகமகிழும் வேளை உயர்வுகள் பலவாகி
    உள்ளம் மகிழ்வாகி
    வாழ்க பல்லாண்டு
    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.றவீனா

  • இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரவீனா.
    மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகவிக்கும்,அச்சுதனுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…வாழ்க வளமோடு என்றும்…….
    திருமணநாளைக் கொண்டாடி மகிழும் கஜன் & வேதிகா இருவருக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

  • ஜீவமதி says:

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் றவீனா🎉

  • சிவாஜினி says:

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    றாகவி அச்சுதன்
    வாழ்க வளர்க
    உயர்க பெற்றவர்
    உற்றவர் மகிழ

  • செல்வி நித்தியானந்தன் says:

    ராகவி மோகன்
    ரவீனா சிறிநரன்
    அர்ச்சுதன் இராமதாஸ்
    மூவருக்கும் பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்.
    கஜன் வேதிகா தம்பதியினருக்கும் திருமண வாழ்த்துக்கள்.

  • நேவிஸ் பிலிப் says:

    மோகன் இராகவி மோகன்
    சிறிதரன் றவீனாஇருவருக்கும்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    எண்ணம் போல் வாழ்வு அமைய
    எதிர்காலம் சிறப்புற
    இனியதே என்றும் நிலைத்திட
    இறையாசீர் என்றும் கூடிவர
    அன்போடு வாழ்த்துகிறேன்
    வாழ்க பல்லாண்டு…..

  • Selvi Nithianandan says:

    மகிழ்ச்சிகரமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    ரவீனா

  • Shanthini Thuraiyarangan says:

    இனிய இனிய பிறந்த நாள்நல் வாழ்த்துகள் றவீனா. வாழ்க வளமுடன்.🎁

  • நகுலவதி தில்லைதேவன் says:

    றவீனா
    அன்பான றவீனா
    ஆனந்தமாய்
    இன்பமாய்
    உலகில் பவனி வரும்
    இந்நாளில்” நீ நீடூழி வாழ வாழ்த்துக்கள்”