Sunrise news

வேலைநிருத்தம் 🏥

1வது செய்தி:
இப்போது பல மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொழிற்சங்க ver.di படி, சுமார் 20,000 வேலைசெய்பவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

2வது செய்தி:
Dortmund தொடருந்து நிலையத்தில், Ticket விற்பவர் கத்தியால் இன்னொருவரால் தாக்கப்பட்டார். அவர் படுகாயமடைந்தார்.