Sunrise news

10வது நாளாக மருத்துவமனையில்..

24/02:
வத்திக்கான் போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள் 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை.
2ம் நிலை நிமோனியா பாதிப்பும், சிறுநீரக பாதிப்பும் 88வது வயதில் சற்று கவலைக்கிடமான நிலையாக இருப்பினும், இரவு சற்று அமைதியாக உறங்கியதாக காலை தகவல் குறிப்ட்டது.

Nada Mohan
Author: Nada Mohan