Selvi Nithianandan

விடுமுறை ஆறுவார விடுமுறையாய் தைமாதப் பயணமாய் தாயகம் சென்றுவிட்டு தனிமையில் இங்குவர தவித்தபொழுது நினைவாகும் உறவுகளின் கொண்டாட்டம் உணவுகளால் திண்டாட்டம் ஊர்சுற்றியே உறவுகளாய் உலாவந்த நினைவுடனும் புதுவரவுகள்...

Continue reading