க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம்200 வாழ்த்துகள் நூறு பல கண்டு வாரம் பல சென்று நீடூழி நீ வாழீயவே! சொல் நயம் பொருள் நயம் மிக பொதிந்து பண் நயம் பெற்று பல்லாண்டு வாழீயவே! எண்ணங்கள் பலவாகி இதயங்கள் நிரைவாகி பார்போற்றும் நிகழ்வாகி வாழீயவே🙏 க.குமரன் யேர்மனி

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வாழ்த்துக்கவி... ஈர்நுாறாய் இலக்கெட்டி இன்று வாரம் இருநுாறாய் தொட்டுயரும் வெற்றி வாகை தொடர்கின்ற கவித்துவமும் விதையூன்றும் வேர்நிலமே பாமுகத்து படர்கொடியில் சந்தம்...

Continue reading

சிவா சிவதர்சன்

*வாரம் 200* *"வாருங்கள் வாழ்த்திடுவோம்"* நாட்டுக்கு நல்லது செய்வோரை நாம் வாழ்த்திடவேண்டும் தாய்மொழியாம் தமிழ் வளர்க்கும் அதிபர்...

Continue reading