ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.08.23 கவி இலக்கம்-111 தலையீடு தலையீடு சிலருக்குத் தாகம் அடுத்தவன் செயலில் புகுந்து உலையைக் கொதிக்க வைக்கும் விவேகம் அது இது படி...

Continue reading

Selvi Nithianandan

தலையீடு குடும்பத்தில் அடுத்தவரினது விவகாரத்தில் மூக்குநுளைப்பது குழப்பத்தை உருவாக்கிவிடுவது குணத்தின் தலையீடாகும் எதிர்மறை அர்த்தங்களோடு எதிர்த்து அரசியல்நோக்கோடு ஏடாகூடா செயல்பாட்டோடு திணிக்கும் தலையீடாகும் இல்லங்களில் சச்சரவைஅகற்றி இடர்படினும்...

Continue reading