13
Nov
வசந்தா ஜெகதீசன்
நீரழிவு.....
வியாதியின் வேர்மூலம்
விக்கினத்தின் நீர்மூலம்
நீரழிவாய் பிரவாகம்
நிர்க்கதியாய் உடலாகும்
பலநோய்க்கு மூலதனம்
படர்ந்தெழுந்தே பாதிக்கும்
வருமுன் காப்புறுதி
வந்தபின் காத்தெழுந்து
உணவாலே ...