அபிராமி மணிவண்ணன்

மூத்த பெற்றோர் ஆசியுடன்,
அப்பா அம்மா அண்ணாமார், உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்களுடன்,
பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபிராமி..!

குடும்பம் Swiss.

Arun Kumar
Author: Arun Kumar

  • Ragini Alphonse says:

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிராமி. பல கலைகளையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

  • இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிராமி. வளங்கள் யாவும் நிறைவாய் பெற்று நீடு வாழ வாழ்த்துக்கள்.

  • Nagulawathy Thillaithevan says:

    Happy birthday to Abirami

  • இனிய பிறந்த நாள் வாழ்த்து அபிராமி படிப்பிலும் பண்பிலும் நலத்திலும் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்

  • Happy Birthday Abiramiiiiii!!!!

  • Athavan says:

    Happy Birthday Abirami

  • ஜெசி says:

    ஜெசி மணிவண்ணன்

    • ஜெசி மணிவண்ணன் says:

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிக்குட்டி
      என்றும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் 🎉🥰💐

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வில் அகமகிழும் அபிராமி
    ஆற்றலும் அன்பும் மிகைப்பட வாழ்க பல்லாண்டு!
    இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  • Anthony DAVID says:

    எமது அன்பு செல்வி.அபிராமி அவர்கட்கு!
    புதியஅகவையில் தடம் பதிக்கும் உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!
    டேவிட்மாமா.

  • இனிய இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் அபிராமி.
    பெரியவர்களின் ஆசீர்பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.🎁🛍👑🌹