இராமலிங்கம் பூமணி அவர்கள்

அகவையில்
உயர்வு காணும்
என் புகுந்த வீட்டு அம்மாவிற்கு
அகவை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤
30.09.25

புன்னகை அரசி
பூத்து குலுக்கும் பூவரசி
நாவினிக்கும் நாவரசி
பாரே உங்களை ஈர்க்கும் பூமணி தாயே!

என்னாளும்
பொன்னாளாய்
இல்லம் தேடி
ஓடி நாடி வரும் எம் தாயே
காலம் உள்ளவரை
கனிவுடன்
பயணிப்போம் பாரில்!

வாழ்த்துவோர்
சிவாஜினி
சிறிதரன்
குடும்பம்

பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள், FaTV உறவுகள்…

நன்றி

Arun Kumar
Author: Arun Kumar

  • இராமலிங்கம் சிறிதரன் says:

    அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகளுக்கு நன்றி 🙏

  • சிவாஜினி says:

    அனைவருக்கும்
    வணக்கம்
    எனது புகுந்த வீட்டு
    அம்மாவிற்கு நேரலையிலும்
    வாழ்த்துக்களை எழதி
    வாழ்த்திய உங்களுக்கு நன்றி

  • இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பூமணி அம்மா. நோய் நொடிகளின்றி என்றும் ஆரோக்கியமாக வாழ உளமார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

  • ஜெயமலர் says:

    பூமணி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • Ragini Alphonse says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பூமணி அம்மா.
    வாழ்க வளமோடு .

  • நகுலவதி தில்லைதேவன் says:

    ராமலிங்கம் பூமணி அம்மா,
    உங்கள் அகவையில் உயர்வில் , உங்கள் உள்ளம் மகிழ்வில் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நீங்கள் உங்கள் சொந்தங்களுடன் நீண்ட கால ஆரோக்கியமாகவும் ஆனந்தமாய் வாழ வாழ்த்தும்
    நகுலவதி தில்லைதேவன் குடும்பம்.

  • நகுலா சிவநாதன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு