அமிர்தன் முகுந்தன்

அமிர்தன் குட்டிக்கு அகவை ஆறு!

புண்ணிய பலனில் புகழாகவந்து உதித்தவனே!
புன்னகை புரிந்து எமை ஆழ்பவனே!
புதுமைகள் செய்யும் திறன் மிக்கவனே!
புவியினில் நீ சிறந்து வாழ வேண்டும்!

இன் நாளில் உனை நாமும் பாமுகம் சொந்தங்களுடன் இணைந்தே வாழ்த்துகின்றோம்!

 

அப்பா, அம்மா
அக்கா, தம்பி
France

Arun Kumar
Author: Arun Kumar