டதுக்‌ஷன் அருட்குமார்

மூத்த பெற்றோர் ஆசியுடன்,
அப்பா அம்மா அக்கா அண்ணா மற்றும் உற்ற உறவுகள், நண்பர்கள் கூடவே, பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டதுக்‌ஷன்..!

Nada Mohan
Author: Nada Mohan

  • Ragini Alphonse says:

    இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டதுக் ஷன்.

  • Rajani Anton says:

    அகவை பத்தை எட்டிவிட்ட டதுக்சனுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • சாந்தினி துரையரங்கன் says:

    இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் டதுக் ஷன் குட்டி.🎂🎁🚙

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை பத்தில் அகமகிழும் டதுக் ஷன்
    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    ஆற்றல் நிறை மகனாக வாழ்க வாழ்க பல்லாண்டு!

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டதுக்சன் 🥰🎉
    மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன் 🎉

  • Jeyamalar says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்