பிறப்பின் உயர்வில்
ஆண்டு 100 காணும் இன்றைய நாளில், தனது அப்பாவின் நினைவலைகளை, பாமுகம் சொந்தங்களோடூ,
உலக உலாவில் இணைத்து மகிழ்கின்றனர்:
நகுலவதி தில்லைதேவன் குடும்பத்தினர்..!
அகவைத்திருநாள் 100 ல்
தந்தையெனும் பெரும்பேறாய்
வாழ்வின் வரமாகி ,தைரியத்துடன் தன்னிறைவு வாழ்வு தந்த
தந்தையின் நூற்றாண்டு பெரும்பேறு வரமாகி வணங்கி வாழ்த்திடும் நூற்றாண்டு விழா
என்றும் முதலெழுத்தின் முத்திரையாய் முகவரி தாங்கியே திகழ்வார் வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி
அகவைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

வாழ்ந்த கால நினைவுகளின் தொடர்ச்சியில், எங்கள் வாழ்த்துகளும் குடும்பத்தினரிற்கு மகிழ்ச்சியாக சேரட்டும்… உற்சாகமளிக்கட்டும்…!!!