Sunrise news

Mannheim ஓட்டுனர் 🚗

1வது செய்தி:
Hamburgகில் நடைபெற்ற நகர பிதா தேர்தலுக்குப் பிறகு. SPD என்னும் கட்சி வெற்றி பெற்றிருந்தது, எதிர்காலத்தில் யாருடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2வது செய்தி:
Mannheimஇல், ஒரு ஜெர்மன் ஓட்டுநர் ஒரு மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றார். குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.