செல்வன் நகுல். துரையரங்கன்

14வது பிறந்த தினம்.

மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா உற்ற உறவுகள், ஊரவர் நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றார்கள்.

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நகுல்..!

பாமுகம் இணைப்பு
குடும்பம் Germany

Arun Kumar
Author: Arun Kumar

  • சிவாஜினி says:

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    நகுல்குட்டி
    கனிவான பேச்சால்
    கவரும் எங்கள் சிங்ககுட்டி…💖

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்
    மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்
    🥰

  • Indra Mahalingam says:

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல்

  • இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல். அகவை உயர்வில் எண்ணங்கள் சிறக்கட்டும்.

  • செல்வி நித்தியானந்தன் says:

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நகுல்

  • Shanthini says:

    வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றி நன்றி.🙏

  • Thargini Shan says:

    Happy birthday

  • Thargini Shan says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நகுல்🎂

  • சர்வேஸ்வரி.க says:

    தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த புதிய அகவையில் செல்லமகன் நகுலுக்கு
    மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • Laxshika says:

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நகுல்🎂💐

  • றாஜினி.அல்போன்ஸ் says:

    இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல். என்றும் உற்சாகமாகவும் வீரனாகவும் இருக்க வாழ்த்துக்கள்.
    வாழ்க வளத்துடன்

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வில் அகமகிழும் நகுல்
    ஆற்றல் பிரகாசிக்கட்டும்
    ஏற்றம் உங்கள் வசமாகட்டும்
    எண்ணங்கள் மிளிரட்டும்
    பாமுகத் தொகுப்புகள் பலவாகி இணைந்த பயணம் தொடராகட்டும்
    அன்பு வாழ்த்துக்கள் நகுல்.

  • மிலானி கணேசானந்தன் says:

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நகுல்!!🥳🎊🎂

  • நகுலா சிவநாதன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நகுல்
    வாழ்க வளத்துடன்