User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மாற்றம் ஒன்றே!

நகுலா சிவநாதன் 1799 மாற்றம் ஒன்றே ஒன்றே இறைவன் ஒருவனே பரமன் நன்றே உரைப்போம் நமக்குள் என்றும் மாற்றம் வாழ்வில் மகிமை தரட்டும் ஏற்றம் அதுவும் எழிலாய்

“மாற்றம் ஒன்றே”

நேவிஸ் பிலிப் சிந்தையில் சிறு மாற்றம் வாழ்ககையின் பெருமாற்றம் ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம் ஆற்றல் என்பதும் காலத்தால் அடிக்கடி மாறும் கோலத்தால்

திருமணமா

செல்வி நித்தியானந்தன் திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ணயம் ஆன்றோர்வாக்கு இருமனங்கள் ரொக்கத்தில் இணைப்பது இன்றையநோக்கு இருவர் ஒன்றித்து வாழ்ந்த காலம் ஒருவரை முறித்து வாழும் கோலம் இளசுகள் இப்போ

மாற்றம் ஒன்றே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து மாற்றம் ஒன்றே மாற்றம் ஒன்றே வேண்டும் என்ற கூற்று விடுத்த மானிடர் சீற்றம் கொண்ட புலம்பல் பல விதம் முன்னேற்றம் பெற்று விடாது

மாற்றம் ஒன்றே

ஜெயம் தங்கராஜா ஒரு மனிதனுள் ஏற்படும் மாற்றம் அதுவே அவரை வாழ்க்கையில் முன்னேற்றும் இதுவே வெற்றிக்கான மாறாத தேற்றம் பொதுவாய் தத்துவ ஞானிகளின் கூற்றும் உலகம் வேகமாக

மாற்றம் ஒன்றே

செல்வி நித்தியானந்தன் மாற்றம் ஒன்றே சீற்றம் இல்லா ஏற்றம் கண்டு தேற்றம் அடைந்து வளரும் பா முகம் .பலரும் கற்று பயனும் பெற்று பயிற்சி வென்று முயற்ச்சி

உலகம் மற்றும் விளையாட்டு செய்திகள் (598)

இலங்கையில் தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில்

வருமா வசந்தம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து சுற்றி வரும் பூமிப்பந்து இக் காலமதில் தொற்றிடும் வசந்தம் பற்றித் தொடரும் நீண்ட பகலுடன் குறுகிய இரவில் வெப்பமிடும் பந்தம் மாற்றி மாற்றி

மாற்றம் ஒன்றே.. [ 06.03.2025 ]

கவிதை கரு உங்கள் விருப்பில் எதுவாகவும் அமையலாம். விரும்பினால், பாமுகம் புதிய இணையத்தளமாகவும் இருக்கலாம்.

வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை பாடியே பறக்கும்

வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன் இருளினை விலக்கி இரவும் பகலாக்கி இகமும் மகிழ்வாகி இரவியின்வசந்தமாய் பூக்களின் அழகும் கண்ணைப் பறிக்கும் பூரிப்பாய் மானிடம் மண்ணில் ஜொலிக்கும் வந்திடும் வசந்தம் வனப்பாய்