User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாள்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பளுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய்

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலைப்பூ மங்களத்தின் அடையாளமே மங்கையின் தலைப்பூ பொங்கிடு மகிழ்வோ அதனது விதைப்பு தங்கிடு தாலிக்கும் அதுதரும் வனப்பு வண்ண வாசனைப் பூக்கள் தருமே பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு ஊக்கம் ஊக்கம் கொண்டிட்டால் தேக்கம் கொண்டோர்களின் நோக்கம் தெளிவாகியே மார்க்கம் கண்டிடுவார் தன்னம்பிக்கை வீக்கம் ஆணவமாய்ப் பூக்கும் அறிவியலின் தாக்கம். ஆணவத்தை நீக்கும்

சக்தி சத்திதாசன்

ஊக்கம் ஊக்கம் கொண்டிட்டால் தேக்கம் கொண்டோர்களின் நோக்கம் தெளிவாகியே மார்க்கம் கண்டிடுவார் தன்னம்பிக்கை வீக்கம் ஆணவமாய்ப் பூக்கும் அறிவியலின் தாக்கம். ஆணவத்தை நீக்கும் உள்ளத்தின் தீர்க்கம் உணர்வுகளைக்

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு ஊக்கம் “ ஊக்கத்தை கைவிட்டால் உயர்ச்சி எம்மை விட்டுப்போம் அனாவை படிக்கின்ற அருவரி வகுப்பில் இது ஊ எழுத்துக் குள்ளாகும் ஊக்கமது கைவிடேல்

வசந்தா ஜெகதீசன்

ஊக்கம்… ஊக்கமது மூலதனம் உருவாக்கத்தின் முதலீடு ஆக்கமாய் பிரகாசித்து ஆற்றலாய் உலகாளும் அனுதினமும் உராய்வாகி ஆக்குசக்தி மிளிர்வாகும் நீராக்கும் மின் போல நிதமும் எம்மை புடமிடுமே நிமிர்வின்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.04.24 ஆக்கம்-140 ஊக்கம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென எல்லோர்க்கும் ஏக்கமே காக்கும் கரங்கள் கை தூக்க முயற்சி திருவினை ஆக்குமே சாக்குப் போக்குச் சொல்லாமல் இருப்பின் வாக்கும்

கமலா ஜெயபாலன்

ஊக்கம் ஊக்கம் ஆக்கம் உடையது என்று தாக்கம் இன்றித் தந்தார் வள்ளுவனார் நோக்ம் அதுவானால் நானிலத்தில் நன்றாய்த் தேக்கம் இன்றிச் செல்வராய் வாழ்வோம் கல்வியும் செல்வமும் காசும்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்259. ஊக்கம்… வேதனையைச் சாதனையாய் ஆக்கியவர் வரலாற்றை ஆழ்ந்து நீ படித்தால் அது தருமே ஊக்கம்! ஆற்றல் பெற்றோரை நீ நினைந்தால் மாற்றம்

பாலதேவகஜன்

ஊக்கம் உயர்வுக்கு உயிரானது எம் நலனுக்கு உணர்வானது அதை விடுத்து நின்றால் எம் வாழ்வே வீணானது. ஊக்கத்தோடு எழுந்தவன் உயர உயர பறக்கின்றான் ஊக்கமின்றி இருப்பவன் உறங்கும்

கீத்தா பரமானந்தன்

ஊக்கம் வாழ்க்கைப் படகை வலுவுடன் நகர்த்த வலிமைத் துடுப்பாய் வளந்தரும் மூலம்! நோக்கம் விரிந்து ஆக்கம் பெருக்கி ஆழுமை நிறுத்த ஊக்கம் தானே உடன் இருப்பாகும்! சரித்திரம்

ஜெயம் தங்கராஜா

சசிச ஊக்கம் ஊக்கம் ஒவ்வொருவருக்கும் உயர்வைத் தரும் ஆக்குகின்ற மனிதர் காலம் நன்மைபெறும் தேக்கம் காணாத வாழ்க்கையே தரம் பூக்கும் நாட்கள் எல்லாமே வரம் வீழ்ச்சி அவ்வப்போது