User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு சாதனை சிந்தனை பெருகிட சுறுசுறுப்பு ஓங்கிட மந்தநிலை அகன்று முயற்சி குன்றாய் உந்துதல் ஓங்க உயர்வு நிச்சயம் சிந்திடும் வியர்வை செழிப்பைத் தரவே

கமலா ஜெயபாலன்

சாதனை சரித்திரம் படைப்பவன் சாதனை யாளன் சகலதும் அவனது சக்தியின் படைப்பே புரிதல் கொண்டு போரிடும் பண்பும் புத்தியாய் வாழ்வினில் பேணிடும் அன்பும் விரிந்த வுலகில் வேற்றுமை

கமலா ஜெயபாலன்

சாதனை சரித்திரம் படைப்பவன் சாதனை யாளன் சகலதும் அவனது சக்தியின் படைப்பே புரிதல் கொண்டு போரிடும் பண்பும் புத்தியாய் வாழ்வினில் பேணிடும் அன்பும் விரிந்த வுலகில் வேற்றுமை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை ——— சாதனை நம்பிக்கையின் நாற்று நயம் தரும் ஊற்று தும்பிக்கையான் பாதம் தொழுதோர்க்கு தரும் பலவிருது எம்பிக் குதிப்பவர்கள் எடுத்தாளும் பம்மாத்து எகிறித்

சிவா சிவதர்ஷன்

வாரம் 211 “சாதனை” சாதனைகள் பலபுரிந்த மனிதன் உலகைt ஆழ்கின்றான். சாதனைகள் இன்றேல் உலகில் வளர்ச்சி ஏது? நாகரீகம் ஏது? சாதனைகள் புரிந்தோர் புகழ் சரித்திரத்தில் நிலைக்கின்றது

சக்தி சக்திதாசன்

ஞாலத்தின் மீதொரு பவனி வந்து – அதன் கோலத்தை பார்த்ததொரு வியப்பன்றோ ! காலத்தின் சூட்சுமங்கள் புரியாமல் மூலத்தைத் தொலைத்து விட்ட வேகங்கள் சூழலின் மாற்றங்கள் புரியவில்லை

திருமதி.அபிராமி கவிதாசன்.

21.02.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-210 தலைப்பு ! “ சாதனை “ சாதனைப் பூக்களும் சரித்திரம் படைக்க சவாலாய் தேற்றிய சகோதரர் வாழிய போதனை பாங்குடன்

Vajeetha Mohamed

சாதனை நின்று பேசா எறும்பினம் தனித்து வாழா ௨யிரினம் சிறுகச் சிறுக சேமிக்கும் ௨ழைப்பின் பெ௫மை இ௫ப்பு இனிப்பு தொடுப்பு இதன் சாதனை கூட்டு முயற்சி கூடியவாழ்வே

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 211 தலைப்பு – சாதனை சாதனைக்கு வயதில்லை சாதிக்க வழியுண்டு சோதனைக்கு அஞ்சாதே சோம்பேறியாய்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 211 தலைப்பு – சாதனை சாதனைக்கு வயதில்லை சாதிக்க வழியுண்டு சோதனைக்கு அஞ்சாதே சோம்பேறியாய்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன். சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *சாதனை* அடிமை விலங்கை உடைத்திடவும் அறிவும் ஊட்டிக் கொடுத்திடவும் அழகாய் உலகை ஆண்டிடவும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.02.23 ஆக்கம்-94 சாதனை தோல்வி தானே வெற்றிக்கு முதற்படி சுறுசுறுப்பான சவால் அடுத்தபடி விறுவிறுப்பான வாய்ப்பினைத் தேடி எறும்பு போல ஓயாது கடுமையாய் உழைத்திடின் சாதனை படைத்திடுமே