User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

பாமுகம் காட்சி ஊடக பரப்பாய் கனிவாய் உயர்ந்த பாமுகம் நாற்புறம் விரிவை நம்தமிழ் காட்டும் போற்றிடும் புகழ்மாலை ஏற்றியே போற்றுவோம் அடுத்த தலைமுறை அன்னைத்தமிழை அகிலம் எங்கும்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 178 தலைப்பு — பாமுகம் ஆவின் பால் அமைந்திடும் சத்துணவாய் பாவின் சக்தியும்

திருமதி மனோகரி ஐஎகதீஸ்வரன்

பாமுகம் தமிழ் வாழத் தமிழோடு புலம் பெயர் தமிழரும் வாழத் திடமோடு தளமெடுத்து ஒலிஒளி அலை வீசிடும் பாமுகமே உந்தன் வரவின் நோக்கும் போக்கும் வளர்வும் பூப்பும்

சிவா சிவதர்சன்

வாரம் 178 பாமுகம்” வடதுருவத்தில் வாரமொருமுறை மலரும் பாமுகம் பார்.! யாவரும் வியக்கும் வண்ணம் அலையுலா வரும் சிறப்புப்பார்.! இலண்டன் தமிழ் வானொலி என்றும் தமிழ் பணியில்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 178 பாமுகம் வானொலியாய் வான்பரப்பில் வலம் வந்து பாமுகமாய் மலர்ந்து ஓளி வீசுகின்றது பலமுகங்கள் அறிமுகத்தால் ஆற்றல் பெறுகின்றது பன்முகத் திறமைகள் வெளிவருகின்றது

கமலா ஜெயபாலன்

பாமுகம் —————— உலகம் முழுதும் உருளும் பாமுகம் உண்மைத் தழிழை ஒலித்திடும் குலமாய் மக்கள் கூடி மகிழ்ந்திட குணமாய் பலதும் பரப்பிடும் பலவும் பத்தும் பயனாய் தந்திடும்

கெங்கா ஸ்டான்லி

பாமுக வெள்ளிவிழா லண்டன் தமிழ் வானொலி லாவகமாகி இன்று வெள்ளிவிழா. லாவகத்தில் இலகுவல்ல இறுக்கம் நெருக்கம் கண்டவேளை. இடைவிடாது தொடர்ந்து அயராது உழைத்து இன்று வெள்ளிவிழா. தடைகள்

Vajeetha Mohamed

பா முகம் அகம் காட்டும் கூறை அள்ளிப் பகி௫ம் ஆனந்த ஓடை தாய்வீட்டின் மொய்ந்த தடம் தரம்குறையா புதையலின் வடம் பா முகம் நோர்மையான எண்ணம் நோர்த்தியான

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.06.2022 கவி இலக்கம்-179 வெள்ளி விழா காணும் பாமுகம் ———————————————- வெள்ளி விழாவில் தடம் பதித்து பாமுகத்தில் இளையோர் பெரியோர் 25 வருடத்தை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__70 ” பாமுகம்” வெள்ளி விழா காணும் பாமுகமே பாரெல்லாம் உன்னொளி பட்டொளி விசுதே வானொலியாய் வட்டமிட்டாய் வான்பரப்பை சுற்றி வந்தாய்!! விடிவெள்ளியாய் ஒளி

ஜெயம் தங்கராஜா

பாமுகம் அடுத்த தலைமுறையை விருத்தியாக்கும் நோக்கம் எடுத்த கொள்கையில் இல்லையே தேக்கம் வருவார்கள் போவார்கள் கொள்கையிலில்லை தாக்கம் உருவாக்கிவிடுவதிலே விட்டுப்போகவில்லை கொண்ட ஊக்கம் அதுதான் இலண்டன் தமிழ்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 178 14/06/2022 செவ்வாய் பாமுகமே! பாடுகிறேன் உன்புகழை! ——————————————— வெள்ளி விழாக் காணும் பாமுகமே! வேண்டுகிறேன் உன்புகழ் உயர்ந்திடவே! அள்ளித் தருவாயே