-
Nada Mohan
Posts
இரா விஜயகௌரி
உழைப்பின் கைகளில்……… உழைப்பின். கைகளில் நித்தம் நிதமும் செழித்து விளையும் கரங்களில் தாமே. கருவும் விளைந்து கனியும் பொலியும் ஓடி ஓடித் தமையே நல்கி குருதியும் வியர்வையும்
நகுலா சிவநாதன்
தொழிலாளி உழைப்பின் உறுதியை உன்னதமாய் மேற்கொண்டு பிழைப்பின் மூலதனத்தை பிறருக்கும் வழங்கும் கொடையாளி தொழிலாளி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த மண்ணின் தொழிலாளி மாபெரும் உழைப்பாளி உழைப்பின்
அபிராமி மணிவண்ணன் 04. 05.2022
கவி அரும்பு 109 வானவில் வானவில் அழகாக இருக்கும் நானும் பார்த்தேனே 7 நிறங்கள் இருக்குதே Deutsch இல் Regenbogen என்று சொல்வோமே சிவப்பு ஆரெஞ் மஞ்சள்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
கை சோர மெய் சோர கவலை ஊற காலம் எல்லாம் உடலமோ உழைப்பால் தேய கை நிறைய காசு பணம் காணாதோனாய் கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய்.
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம் திரு.நடா மோகன் அவர்களே! திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே! மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு தொழிலாளி! மனவலிமை கொண்டே மனையும் சிறக்கவே கனத்த
சக்தி சக்திதாசன்
அன்பின் நண்பரே அன்றே அனுப்பியிருந்தேன் உழைப்பாளி உருண்டிடும் உலகினை உயர்த்திட உழைத்திடும் உயர்ந்தவன் உழைப்பாளி ஏறுடைக்கும் உழவர்தம் உழைப்பினால் சோறுடைக்கும் மானிட வாழ்க்கையில் உடம்புக்கு முதுகெலும்பே ஆதாரம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.05.22 ஆக்கம்-225 மாறாததுமேனா இன்றும் வழமை போல் மே தினம் வந்ததே என்றும் போராடும் தொழிலாளரோ இன்று போல் என்றென்றும் தீராத வலியுடன் கண்ணீரில் எழுதி அனுப்பும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
தொழிலாளி பயன்தர உழைப்பவனே தொழிலாளி பல்துறை வளர்வுக்கும் அவனே ஏணிப்படி வியர்வை ஆற்றோடு தினமும் எதிர்நீச்சல் விளையும் பயனோ கிட்டாமல் விம்மி வெடித்தே போடுவான் எதிர்க்கூச்சல் தேயத்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி சுயசெலவில் வந்திடுவேன் சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும் தாயகம் திரும்பிடுவேன் _ தம்பி உழைத்திடும் உள்ளமுண்டு உடலில் பலமில்லை _ தம்பி பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ _ தம்பி ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள் தொடரட்டும் _ தம்பி 🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை
வசந்தா ஜெகதீசன்
தொழிலாளி… மூலத்தின் ஆதாரம் முழு உலகின் மூலதனம் காலத்தின் தோழமையில் கருங்கல்லைச் செதுக்கலிட்டு கரங்களை உளியாக்கும் காலத்தின் முகவரிகள் மூளையின் வித்தகத்தை முழு உழைப்பின் விதைப்பினை முதுகெலும்பாய்
சிவா சிவதர்சன்
வாரம் 173 “தொழிலாளி” செய்யுந்தொழிலே தெய்வம் அதன் திறமைதான் நமது செல்வம் தொழிலாளி சிறந்து வாழ வேண்டுமாயின் அவன் அடி வயிற்றை பசியென்னும் பேய் பற்றிப் பரவ
அபிராமி கவிதாசன்.
03.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 / பசுத்தோல் போர்த்திய பதுங்குபுலி கூட்டமல்ல விசுவாச தொழிலாளி வினோத படைப்பினம் / ஓட்டமும் நடையுமாய் ஓயாது உழைத்திடும்