ஶ்ரீதரன் & சிவாஜினி தம்பதி

இல்லறம் எனும்
நல்லறத்தில்
வெள்ளி விழா காணுகின்றோம்.

வளர் பிறையாய் வளர்ந்து
வான் பரப்பில் பறந்து,

சூரியனும் சந்திரனும் போல் ஒருவருக்கு ஒருவர்
ஒளி கொடுத்து,

புன்னகை பூத்திருக்கும்
என்றுமே
குறையாத அன்பும்
நிறைவான நிம்மதியும்
நிறைந்த நித்திலம்,

இணையாய்
துணையாய்
இணைந்து
பயணிப்போம்..
பெற்றவர்களின்
உற்றவரின் உடன் பிறப்புக்களின் பேராசியுடன்!

Nada Mohan
Author: Nada Mohan

  • Pathmaloginy. Thiruchchenthurchselvan says:

    Happy wedding anniversary both of you 💐💐

  • DAVID says:

    வெள்ளி விழா காணும் தம்பதியினருக்கு! எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    “வாழ்க வளமுடன்”
    டேவிட்.(பிரான்ஸ்சிலிருந்து)

  • வசந்தா ஜெகதீசன் says:

    வெள்ளி விழாத்தம்பதிகளுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.