சக்தி ஶ்ரீனிசங்கர் அவர்களது மகன் & மருமகள்…
இன்று திருமண பந்தத்தில் மகிழ்வுற தம்பதியாய் இணைந்துள்ளார்கள்.
மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள், இவர்களோடு, பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, புதுமணத்தம்பதியை வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம்…!
பாமுகம் உலக உலாவர, 25/08 திங்கள் காற்றலை கரமிணைக்கின்றார்கள்..!
விதுஷன் தர்ஷனா தம்பதிகளுக்கு
வாழ்த்துக்கள் பல. இருமனம் சேர்ந்து ஒருமனமாகி அன்பினில் நிலைக்க வாழ்த்துகிறேன்.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
தம்பதிகள்
நிலவும் வானமும்
போல் ஒருவருக்கு
ஒருவர் ஒளி கொடுங்கள் …..
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐
என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்ததுகளுக்கு மிக்க நன்றி !
திருவோடு திருமதியாய்
வெகுமதி பெற்றுயரும் தம்பதிகள் விதுஷன் தர்சனா
அன்பும் அறனும் இணைந்தோங்கி
பண்பும் பாசமும் நிலையொன்றி
வாழ்க வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு!
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
இல்லற பந்தம் இணைவாகி
இருமனம் இனிதே உறவாகி
இனிய வாழ்க்கை உருவாகி
இணைந்த மணமக்களை மகிழ்வோடு வாழவாழ்த்துகின்றோம்்
புதிய வாழ்க்கை ஆரம்பம்
புரிந்து நடந்தால்பேர்இன்பம்
பூவாய் இணையும் மணவாழ்வு
நார்போல். இணைந்துமணமாலை போல் வாழ வாழ்த்துகின்றோம்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்,வாழ்க பல்லாண்டு வளமோடு வாழ்க.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
புதுமணத் தம்பதிகளான விதுஷன் & தர்ஷனா திருமண பந்தத்தில் இணைந்த இனிய நாளில் நாமும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வாழ்க பல்லாண்டு வளமோடு வாழ்க.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
புதுமணத்தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துகள். எல்லாச்செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!