இலக்கு ஏதும் காணாத 3 ஆண்டுகள்.

உக்ரென் ர்ஷ்யா யுத்தம் 3ஆண்டுகள் நிறைவடந்து, இன்று 4வது ஆண்டிற்குள் நகர்கிறது. எட்ட்ப்பட்ட இலக்குகள் இருதரப்பிலும் கேள்விகுறியை பெரிதாக்கி இருக்கும் நிலையில், பெரும் உயிர்ப்பறிப்புகளையும், பொருளாதார அழிவுகளையும் குவித்ததோடு, 5 மில்லியன் உக்கிரேனியர்களை புலம்பெயரவும் வைத்துள்ளதே விளைவாகும்.