உலகம் மற்றும் விளையாட்டு செய்திகள் (598)

இலங்கையில் தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாகையிலிருந்து இலங்கை சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் சேவையானது வானிலை மாற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கப்பலில் 17 ஊழியர்கள் உட்பட 95 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சேவையானது வானிலை மாற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 17 ஊழியர்கள் உட்பட 95 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சேவையானது வானிலை மாற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 17 ஊழியர்கள் உட்பட 95 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சேவையானது வானிலை மாற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
ooooooooooooooooo
இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 788 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
நாட்டின் சீரான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, மாவட்டங்கள் முழுவதுமாக ஒரு மாநிலத்திற்குள் வரும் வகையில் மாநில எல்லைகள் பொதுவாக வரையப்படுகின்றன.
இருப்பினும், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் ஒரு மாவட்டம் உள்ளது. இது இந்தியாவின் நிர்வாக அமைப்பில் அரிய மற்றும் கவர்ச்சிகரமான நிகழ்வாக அமைகிறது.இந்த மாவட்டம் சித்திரகூட் ஆகும். அதாவது இந்த மாவட்டமானது ‘பல அதிசயங்களின் மலை’ என்று அறியப்படுகிறது. இது உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு இன்றிரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
இதனால், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுமணத் தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
oooooooooooooooo
சீனப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்குப் பதிலடியாக, பல அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது.
15 சதவிகித வரி
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சோயாபீன்ஸ், சோளம், மாட்டிறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மீது சீனா 10 சதவிகித வரிகளை விதிக்கும்.
தான்சானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 திருமணம் செய்து 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Franceஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் தடாகம் ஒன்று பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட உள்ளது.
உலகில் மிக உயர்ந்த ஊதியம் வழங்கும் நாடாக சுவிட்சர்லாந்து பெருமைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து அதன் அழகான ஆல்ப்ஸ் மலைகளும், சிறந்த சாக்லேட்டுகளும் மட்டுமல்ல, உலகிலேயே மிக உயர்ந்த ஊதியத்தை வழங்கும் நாடாகவும் திகழ்கிறது.
ஜேர்மனியின் க்ரூஸ் ஏவுகணைகளை பராமரிக்க ஸ்வீடனுடன் 159 மில்லயன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ooooooooooooooooooooooooooooooooo
அல் வெஹ்தா அணிக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் தொடர் போட்டியில், அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்வீடனின் Saab நிறுவனம் 1.7 பில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா ($159 mn) மதிப்புள்ள ஒப்பந்தத்தை ஜேர்மனியாவிலிருந்து பெற்றுள்ளது.
மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் தனது 84வது வயதில் காலமானார்.
பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே, 500 கோல் உதவிகள் செய்த இளம் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்தார்.
எம்பாப்பே சாதனை
சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அட்லெடிகோ மாட்ரிட் வீரர் ஜூலியன் ஆல்வரெஸ் (Julian Alvarez) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 50வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) கோல் அடித்தார்.