முள்ளிவாய்க்கால்
——
முடிந்தது போர் முள்ளிவாய்க்காலோடு
கொடிய சிங்கள படையின்
கோர தாண்டவம்
அழிந்தது தமிழ்இனம்
ஆயிரம் ஆயிரம்
எழுத்தில் எண்ணிக்கை
இன்னும் அறியாமல்
வெள்ளை...
=முள்ளிவாய்க்கால்=
===================
தேய்பிறை வைகாசித் திங்கள்
சிறப்பான வசந்த காலம்....
இருந்தும்
முள்ளிவாய்க்கால்
மண்டலத்து மரங்கள் எல்லாம்
சில வருடங்களாக
வைகாசி வசந்தத்தில்
இயல்புக்கு...