திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-65 11-03-2025 பெற்றோரின் ஆசியுடன் பெரியோரின் அரவணைப்பில் தலைமுறை தழைக்கவென தலைமுறையாய் வந்ததிங்கே இருமனம் ஒருமனதாய் இணையும் நன்நாளாம் திருமணமாம்...

Continue reading