Sunrise news

சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள்…..மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை

கோழி இறைச்சியை தினமும் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் உருவாகலாம். மேலும், இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், கோழி இறைச்சி உண்பதை தவிர்ப்பது நல்லதென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோழி இறைச்சியை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாள் எடுத்து கொள்ளலாம் எனவும் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

Jeba Sri
Author: Jeba Sri