User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

கற்றவரின் சிறப்பு —————————- மண்ணில் மனிதனாய் மாண்புடன் வாழ்ந்திடுவோம்-கற்றதினால் பண்பைப் பெருக்கியே பக்குவமாய்க் கூடிடுவோம்-கற்றதினால் விண்ணிலே விடிவெள்ளி போலவே விளங்கிடுவோம்-கற்றதினால் கண்ணில் மணியெணக் காப்போம் மனிதரைக்-கற்றதினால் கமலா

சிவரஞ்சினி கலைச்செல்வன்

தலைப்பூ சந்தம் சிந்தும். சந்திப்பு. 233. “உச்சி வகிடெடுத்து ஓர மயிர் பின் இழுத்து அச்சொட்டா அம்மா அழகாக பின்னஇவிட நிறைய பூ தலை சொருகி நெற்றியிலே

சக்தி சக்திதாசன்

சந்தத நிகழ்வு 233 இன்பம். எங்கே?விதைந்திட்ட விதைகள் விரிந்தங்கு செடிகளாய் விளைசல்கள் மனதிலே வியந்து பார்க்கையிலே வினைகளை அறுப்போர் விதைத்தது அதுவே ! தினைகளைத் தேடும் தீட்சமான

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு சிந்தனை சிறப்பாய் சிறகு அடிக்க பந்தி பந்தியாய் பாவும் புனைய தந்திடும் தலைப்பு துரிதமாய்க் கிறுக்க வந்திடும் கவியும் வசமாய் என்னிடம்

பத்மலோஜினி திரு

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 233 தலைப்பு – தலைப்பூ எத்தனையோ தலைப்பூக்கள் அத்தனையும் அழகானவையே சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வால் மாற்றங்கள் சிறப்பானவையே கருத்துக்களை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 233 தலைப்பு – தலைப்பூ எத்தனையோ தலைப்பூக்கள் அத்தனையும் அழகானவையே சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வால் மாற்றங்கள் சிறப்பானவையே கருத்துக்களை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *தலைப்பூ* அண்டை அயலவரை அம்மா அழைத்துக் கொண்டு பண்டைத் தமிழரது பண்பாட்டைக் கொண்டவளாய் கொண்டை

கீத்தா பரமானந்தன்

தலைப்பு! மனத்தின் கருத்தை கோர்த்து நின்றே மகிடஞ்சூட்டும் ஆரம்! மறுகி நின்றே மணிக் கணக்காய் மலைக்கவைக்கும் பாரம்! கவிதை புனைய நம்மையும் பாடாய் அலைக்கும் சிலநேரம்! தொடுத்த

வசந்தா ஜெகதீசன்

தலைப்பு .. வற்றாத வளமாய் வானுயர்ந்த தருவாய் தொட்டாலே துலங்கும் தொன்மைகளும் உராயும் செய்தியெனும் தேட்டம் முன் தலைப்பே நாட்டம் படித்திடவே தூண்டும் பக்கங்கள் புரளும் தனித்துவமே

கீத்தா பரமானந்தம்

வணக்கம் அண்ணா! மழை “””””” மா மா மா மா மா மா மா மா தலைப்பூ விழுந்தே தரையைத் தழுவும் தளிர்க்கும் உயிர்கள் தருமே உணவை

சிவரூபன் சர்வேஸ்வரி.

தியாகமே, தீர்ப்பானதா? இனிமையான காலங்களென்று இலை மறை காயாக நின்று இலட்சிய வேட்கை கொண்டு இலகுவாய் மறைந்தது தியாகம் காளிக்குப் போட்டனர் களப்பலி களியாட்டத்திற்குப் போட்டனர் நரபலி

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா! மழை “””””” மா மா மா மா மா மா மா மா தலைப்பூ விழுந்தே தரையைத் தழுவும் தளிர்க்கும் உயிர்கள் தருமே உணவை