User banner image
User avatar
  • Nada Mohan

Posts

உமாதேவி சண்முகம்பிள்ளை அம்மா

தர்ஜினி சண்முகநாதன் Swiss.

வசந்தா ஜெகதீசன்

பூக்கும் புத்தாண்டே… நல்வாய்ப்பின் அரணோடு நாள் வளர்ச்சித் திறனோடு விடியல் தரும் யுகமாக வென்றுயரும் புத்தாண்டே மங்களத்தின் வாத்தியங்கள் மத்தாப்பு ஒளிகீற்றும் தங்குதடை ஏதுமின்றி தைரியத்தின் மிடுக்கோடு

பாலதேவகஜன்

பூக்கும் புத்தாண்டு புதிதாய் பூக்கும் புத்தாண்டே! வருக விதியை வெல்கின்ற மதியையே தருக. பதியில் அமர்ந்தவரே! உம் கதியாய் நின்றவர் கஸ்ரங்களை போக்கும் கருணையினை காட்டும். மாற்றம்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு பூக்கும் புத்தாண்டு ——————— பூக்கள் பூத்தது புதுப் பொலிவுடன் புத்தாண்டு பிறந்தது தனிமெருகுடன் மக்கள் மனதில் நம்பிக்கை நலம்பெற மலர்ந்து விரிந்த புத்தாண்டு

அபிராமி கவிதாசன்

பூக்கும் புத்தாண்டு ………………………………. பூக்கின்ற புத்தாண்டில் புலம்பெயர்ந்தார் நெஞ்சினிக்க பூங்குயில்கள் இசையமைக்க பொன்மயில்கள் நடனமிட காக்கின்ற அன்னையர்கள் கைநிறைய பூத்தூவ ஆக்கின்ற உழைப்பாளி அனைவருமே மகிழ்ந்திருக்க நோக்கின்ற

Anita’s

ஜெயம் தங்கராஜா

பூக்கும் புத்தாண்டு பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு வேண்டாமே இனிமேலும் சந்தேகம் தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம் சோகங்கள் மனம்விட்டு தொலையும் மேகங்கள் அவைபோன்றே கலையும்