-
Nada Mohan
Posts
Vajeetha Mohamed
நிச்சயதார்த்தம் தொட௫ம் துணை வாழ்வு தி௫மணப் போர்வையின் நிகழ்வு பகிந்துணர்வின் ஊடு௫வின் திறவு செப்போடு சீ௫ம் ம௫தாணியும் மணமகள் வீட்டில் மணமகனின் ௨றவும் கூடிவ௫ம் வெண்திரை மூடி
Kosala Ganam
சந்தம் சிந்தும் சந்திப்பு “ நிட்சயதார்த்தம்” பிள்ளைவரம் என்பது பேற்றின் வரமாகும் அள்ளி அணைத்து அமுதூட்டி அரவணைத்து பள்ளிக்கு அனுப்பிப் பட்டம் பெறவைத்து உள்ளக் குதூகலம் உணர்வினில்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.02.2023 கவி இலக்கம்-209 நிச்சயதார்த்தம் ————————– தவப்பேறு இரட்டைக்கு தரணியில் நிச்சயதார்த்தம் பெற்றோர் ஒன்று சேர்ந்து நடக்கும் அற்புத நிச்சயதார்த்தம் இல்லறமே நல்லறம்
சிவா சிவதர்சன்
வாரம் 209 “நிச்சயதார்த்தம்” உயிர்களின் தோற்றம் எதற்காக? இனப்பெருக்கமே நோக்கம் அதற்காக! திருமணச்சடங்குகள் இடையில் புகுந்தது எதற்காக? சமூகத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்வதற்காக! சட்டம் தோன்றியும் சமூகக்கண்காணிப்பு
இராசையா கெளரிபால
அடுத்த அரங்கேற்றம் —————————- கோடிகளில் புரளப்போகும் ஆடுகளம் கேடிகளும் வருவார்கள் தெருக்கோடி மக்களை நாடியும் வாடிநின்றாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் கூடியே வருகிறார்கள் கோசம் வேசமுடன் பாடிவரும்
சக்தி சக்திதாசன்
கல்லல்ல இதயம் சொல் கொண்டு தாக்க மெல் எனும் உணர்வு சுள் என்றே வலித்தது நல் எண்ணம் கொண்டு வல் கின்ற வினைகள் ஏனோ முள் என்றே
ஜெயம் தங்கராஜா
சசிச நிச்சயதார்த்தம் மனத்துள் இதுவரை காணாத மகிழ்வு தினத்துள் மறக்கமுடியாத அருமை நிகழ்வு புதியதோர் வாழ்க்கையின் நுழைவிற்கான ஏற்பாடு குடிபுகுந்தே மறுவீடு வாழ்ந்திடவே சிறப்போடு பெற்றோரின் விருப்புடனே
கமலா ஜெயபாலன்
நிட்சயதார்த்தம் இருவீட்டார் சேர்ந்தே இருமனங்கள் இணைய திருமணம் நிட்சியர்த்து தந்திடும் பந்தம் தருவாய் வளர்ந்து தரணியல் வாழத் திருவாய் மணவியல்த் தீர்வு பெரியோர் கூடி பெருமிதம் கொண்டு
நிட்சயமார்த்தம் —ஜெயபாலன்
“சந்தம் சிந்தும் சந்திப்பு” எண் 210 “நிட்சயதார்த்தம்”. எங்களது தவ பேறு ஜெயனி கண்ணு இறை பேறாய் இல்லறத்தில் பெற்ற பொண்ணு மங்கள நாள் நாம் கண்டு
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 95 “நிட்சயதார்த்தம்” மணமகன் மணமகளை புகைப்படத்திலோ நேரிலோ பார்த்து ஜதகமும் பொருந்தும் பட்சத்தில் இரு வீட்டாரும் இணைந்து கொழுக்கட்டை மாற்றி விருந்து ஓம்பல் நடைபெறும்
நகுலவதி தில்லைத்தேவன்
7.2.23. சந்தம் சிந்தும் கவி நிச்சயதார்த்தம். பெண் கேட்டு பெரியவர் வரவும் பெரியோர் கேட்டு பெரும் மகிழ்ச்சி இரு வீட்டார் சம்மதத்துடன் இருமனம் பேசி இனிப்பு கொடுத்து