User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 173 03/05/2022 செவ்வாய் தொழிலாளி ——————— உலகம் இயங்குது உன்னாலே உள்ளம் மகிழுது தன்னாலே அகிலம் முழுதும் பின்னாலே அணியாய் திரளுது

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 173 தொழிலாளி உடல் சக்தி உள சக்தி கொண்ட பெரும் சக்தி இந்த மனித சக்தி வாழ்வுக்கு ஓர் அர்த்ததை வளரும் பொருளாரத்தை

ஜெயம் தங்கராஜா

தொழிலாளி அயராது அல்லும் பகலுமாய் உழைத்து வியர்வை மழையில் அன்றாடங் குளித்து தன்தோளிலே உலகைச் சுமப்பவன் தொழிலாளி மண்தேசத்தை கட்டி ஆளும் முதலாளி மண்ணைத் தோண்டி பொன்னை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு வேண்டும் வலிமை! அழகிய மலர்களே! அனைவரையும் அன்புடன் ஆரத் தழுவுகிறேன் அன்னையாய் உங்கள் வளமான வாழ்வுக்காய் வடிக்கிறேன் வரிகள்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி : வேண்டும் வலிமை வாழ்க்கை பாதை சுகமும் சுமையும் வலம் பல கண்டு மகிழ்வினில் திணைக்க மனதினில் உரமாய் வலிமை வேண்டும் எண்ணத்தை உழைப்பால்

சிவதர்சனி

வியாழன் கவி 1621! வேண்டும் வலிமை! உள்ளத்துள் வலிமை உண்டாகில் உலகை வென்றிட முடியும் இல்லை என்றே எண்ணத்தை வளர்த்துவிடின் பொய்க்கும் புலமை! பிறப்பில் ஏது ஏற்றத்தாழ்வுகள்

“வேண்டும் வலிமை” – திரேஸ் மரியதாஸ் UK 28/04

“வேண்டும் வலிமை” – திரேஸ் மரியதாஸ் UK 28/04 கருவிலே போராடி உருக்கொடுத்த இறைவன் கண்ணுக்கும் காலுக்கும் கைக கைக்கும் வாய்க்கும் வரங்கொடுத்திடு வரப்பிரசாதமான குருவாய் உலாவர

வசந்தா ஜெகதீசன்

வேண்டும் வலிமை.. வலிமைத் திடமும் வாழ்வின் உரமும் தோள்கள் தாங்கும் துணிவின் பலமும் ஆழமறிந்த கடலின் படகு ஆற்றுப்படுத்தும் ஆதரவின் துடுப்பு தோற்றோம் என்பதை தூரவிலத்து தோல்வி

ஜெயம் தங்கராஜா

கவி 604 வேண்டும் வலிமை குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும் வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும் கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும் ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும்

ரஜனி அன்ரன்

“ வேண்டும் வலிமை “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022 வலிமையே வாழ்விற்கு உரம் உடல்வலுவும் உளவலுவும் ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை வளமான வாழ்வினை உரமாக்க

பொன்.தர்மா

வணக்கம். இல.528. வேண்டும் வலிமை. உடு கை இழந்திடினும், உறவுகள் மறந்திடினும். ஒரு கோல் கையூன்றி, ஒற்றைக் காலில் நடந்திடினும். மனம் எனும் தோணியிலே, மகிழ்வோடு பயணிக்க.

நேவிஸ்பிலிப்

வியாழன் கவிதை (58). 28/04/22 வேண்டும் வலிமை வலிய வந்த வலிகளோடு வருந்தி வாடும் மானிடரே வலியே வாழ்க்கையென மனமுடைந்து போகாதீர் உணர்வற்றுக் கிடப்பது உடலேயன்றி உள்ளுணர்வில்லை