User banner image
User avatar
  • Nada Mohan

Posts

விடுமுறைக்காலம்

சிவதர்சனி

மௌனிக்கிறேன்…………..

இரா.விஜயகௌரி

வஜிதா முஹம்மட்

பள்ளிப் ப௫வம் கசங்கிய கந்தல் ஆடை கையிலே காகிதக் கூடை பாடசாலை வேலி ஓரம் பரிதாப பசியின் ஈரம் பள்ளிப் ப௫வத்தின் காலம் பசி போக்கும் வறுமையின்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.07.2024 கவி இலக்கம்-272 „பள்ளிப்பருவம்“ ————— பருவ காலம் பார்த்து பள்ளி சென்றோம் பாடங்கள் பல கற்றோம் பழக்க வழக்கங்கள் பலதும் பெற்றோம்

பாலதேவகஜன்

பள்ளிப் பருவம் தள்ளி என்னை போகாது துள்ளி மனம் குதிக்கும் பள்ளி பருவ நினைவுகள் அள்ளி பருகும் அமிர்தமடா. துயரங்கள் அறியா மனமும் தூய்மை விலகாத குணமும்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 272 02/07/2024 செவ்வாய் “பள்ளிப் பருவம்” ————————- வாழ்வு எனும் பத்தகத்தின் வளம் கொண்ட பருவமிது! தாழ்வு நிலை இருந்திடினும்.. தளர்வு

சர்வேஸ்வரி சிவரூபன்

பள்ளிப் பருவம் &&&&&&&&&&&&&& பள்ளிக்கு சென்றிடுவோம் பாடங்கள் கற்றிடுவோம் // நல்வழியும் நடந்திடுவோம் நலமாக வாழ்ந்திடுவோம் // கற்றவழியும் சிறந்திடும் காசினியும் வாழ்த்திடும் // உண்மையும் துலங்கிடும்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 272 பள்ளி பருவம் மேசையில் தாளம் போட்டு மேளம் அடித்து காட்டினான் கேதீஸ்! நான் மேளமடிக்க பழகுகிறேன் என்று சில பல மாதங்களில்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 272 ஆம் வாரம் காலம்: 2/7//24 செவ் 7.45 தலைப்பு: “பள்ளிப் பருவம்” எழுதுக.இணைக.

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 270——நடிப்பு ஆளுவோர் யார் என்ற தேர்தல் ஐந்தாண்டுக் ஒருமுறை தேர்வில் வாழ் இடம் இதில் எம்முள் ஒருத்தி தொழில்கட்சி போட்டியில் இருத்தி. அவர்களின்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் நடிப்பு… பாத்திரங்கள் பலதாகும் பாரிலே நிகழ்வாகும் ஆற்றுகின்ற பணிக்கேற்ப அவரவரின் திறன்பேசும் தேடற்கரியதாய் தேவைக்கேற்பதாய் நாளும் நடப்பதாய் நவரசம் கலந்ததாய் மூடும் முகத்திரை நடிப்பே நம்நிலை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 270 … உள்ளத்தில் ஊறும் உணர்வுகளும் மாறும் உன்னத வேளையிலே உறுதிகளும் குலையும் உறவுகளின் கோலம் உருக்குலையும் காலம் உதிருகின்ற முட்களாய் உறுத்துமந்தக்