அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 190

வளமிளக்கும் நீரும்
வழமழிக்கும் கழிவும்

நீரின் தரமோ குறைகிறது
ஏன் என ஆராய்ந்தால்
வளத்தை அழிக்கும் கழிவுகள்
இவை வானத்திலிருந்து வரவில்லையே

எமது அக்கறை இன்மையும்
உழைக்க நினைக்கும் தொழிற்சாலைகளும்
கடலில் கொட்டப்படும் கழிவுகள்
ஒழிக்குது மீனினத்தையும்

அரசாங்கங்கள் மாத்திரமின்றி
நாமும் அக்கறை எடுத்தாலே
வளமான நீரும் வளமான பூமியையும்
சொத்தாய் கொடுக்கலாம் என்பது என் கொள்கை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading