10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 230
தலையீடு
இறப்பு எப்படி நடந்தது?
இறந்தவர் யார்?
உறவு முறை என்ன?
யார் பொறுப்பு?
கேள்வி கொத்ததை
நிரப்பியவளுக்கு
உதவிகள் எங்காவது
பெறலாமா என்ற கேள்விக்கு
அனுதாபத்துடன் பதில் தந்தாள்
சவப்பெட்டி என்ன மாதிரியேன
கேள்வி வந்த போது
பார்வையிட்டவர்கள்
சப்புப் பலகை
ஊர் உலகம் ஏற்குமா?
எரிப்பதில் பெறுமதி
என்ன இருக்கின்றது
கேட்டவளுக்கு
அன்பைக் காட்ட
பெறுமதி தேவை!!..
தலையீட்டினால் தகர்ந்தது
அனுதாப அலைகள்!
தலையீடுகளால் தவிடுபொடியாகும்
காரியங்களில்
இதுவும் ஒன்று!!!!…….
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...