திசைகாட்டிகள்

கெங்கா ஸ்ரான்லி

மாதா பிதா குரு தெய்வம்
மானிட வாழ்வின் மரபுவழக்கு
நல்ல குரு அமைவது அவை செய்த புண்ணியம்
நல்ல குரு வாய்த்தால் அவர் வாழ்வு சிறக்கும்
ஆசான் என்பவர் திசைகாட்டிகள்
அவர்கள் தான் மாணவருக்கு வழிகாட்டிகள்
அவர்கள் நேர்மை கண்ணியம் காக்க
இவர்கள் நேர்மையுடன் இருக்கவேண்டும்
அன்று தாய்நிலத்தில் முகமன் பார்ப்பதுண்டு
பணக்காரப் பிள்ளைகளே முதலிடம்
ஏழைகளைக் ஒருமாதிரி நடத்துவர்
அப்போ கேட்பதற்கு யாருமில்லை
இப்போ எதுவென்றாலும் தட்டிக் கேட்பர்
இங்கு புலத்திலே சில ஆசான்
துவேசம் பிடித்தவர்கள்
அதனால் தமிழ்ப் பிள்ளைகள் பாதிக்கப்படுவர்
அதுவே நல்ல ஆசான் குடைத்தால்
அவர்கள் வழியே தனிவழி
இங்கு நல்ல ஆசான் மாரும் இருக்குன்றார்கள்
அவர்கள் தான் எம்பிள்ளைகளுக்கு்நல்ல வழிகாட்டிகள்
அதனால் மேன்மை பெற்று வருகின்றார
கள்
சில நல்ல உள்ளம் படைத்த குருவும் இருக்குன்றார்கள்
எல்லோரும் துவேசம் கொண்டவர்கள் இல்லை
குரு அமைவதும் இறைவன் கொடுத்த வரம்
திசைகாட்டிகள் திசைமாறமல் இருந்தால்
காட்டும் வழிகாட்டலும்
தரமிக்கதாக இருக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading