கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால் அழிவினிலே
புதை குழிகளில் புதைந்த காலம்
ஆழிப்பேரவை அளிப்பினிலே
அள்ளிச்சென்ற கடலலை காலம்
கொரோனா கொடிய நோய் கொள்ளை
கொன்றளித்த கொடுமைக் காலம்
போதை வஸ்தில் அடிமையாகி
முகவரியை தொலைத்த காலம்
சூறாவளி வெள்ளப் பெருக்கு சுனாமி
மண் சரிவு புதைவில் இறந்தும் காணாமற் காலம்
இவை கண்களில் செந்நீரை நிறைக்குதே

Author:

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading