16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
சொர்க்கமே என்றாலும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வீடுபெருக்கி கோலம்போட்டே விளங்கிடவே வைத்திடுவோம் //
நம்மவூரு நம்மவீடு நலமாகவே வாழ்ந்திடுவோம் //
தென்னைமரமும் பசுமை கொண்டு வளர்ந்திடுமே //
இயற்கை வளங்கள் நிறைததெங்கள் பூமியே //
அழகுச் சோலை மலர்வனங்கள் பூத்திடும்சோலை //
அமைதியான வாழ்வு கண்ட மக்களேபாரும் //
கற்றவர்கள் சுற்றிநிற்க்கும் அறிவுகொண்ட ஆலயம் //
விவசாயம் செய்துவாழும் கிராமமக்களும் நாமே //
என்னவளம் இல்லை எங்கள் நாட்டிலே //
இனிமை பொங்க வாழ்வோம் என்றுமே //
சொர்கமே என்றாலும் எங்களிற்கு ஈடாகுமா //
சொர்காபுரியில் வாழுகின்றோம் அமுதம் தேவையா //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...