மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_169

“மாற்றம்”
மாற்றம் ஒன்று மாறாதது
ஏற்றம் ஒன்று ஏறாதது
தோற்றம் கண்டு
தோன்றியவர் இலட்சிய
சிந்தனை வாதி!

எங்கள் தலைவன்
ஆண் தாய்
ஆற்றல் மிக்க
மாமனிதன்
மாற்றம் காண!

இனத்தின் விடுதலைக்காக போராடினார்
காக்கை வன்னியன் கூட்டம்
காட்டி கொடுத்து
மாற்றத்துக்கான தேடல்
கரைந்து போனதே!

நம் தமிழ்
தேசியத்தை
காத்திட
தமிழ்தேசிய
கூட்டமைப்பை உருவாக்கி
சம்மந்தர் ஐயாவை தலைவராக்கி தமிழனுக்கொரு பிரதிநிதியை அமைத்து வைத்தார்!

தீர்க்கதரசி
தேசிய தலைவர்!

தீயினில் எரியாத
தீபங்கள்
தேசத்துக்கு
விதையான
நம் முத்துக்கள்
எம் மாவீர செல்வங்கள்
கனவை தீயில் கருக்கும்
தீய சக்திகள்
அரசியல் வாதிகளால்
மாற்றம் தோன்றுமா !
மாற்றம் காணுமா!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
17.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading