தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

தாயுமானவர்

சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு அமைச்சர்களையும் நன்முறையில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவரும் அவரே.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக
புருசராவார்.
இத் தாயுமானவர் அதிகாரத்துடன் வாழ்ந்த காலமதை மறக்கத்தான் முடியுமோ….. !!!!

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading