திசை வழிகாட்டிகள்

Jeya Nadesan திசை காட்டிகள் ஆசிரியர்களே அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே அ ' எனச் சொல்லி தந்து பள்ளி மடியிலே அரவணைத்து பாச மழையில் நனைத்து கல்வித் தேனை ஊட்டியும் எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும் கற்றுத் தந்து உயர்ந்து பெயராக மாணவர்க்கு திசை காட்டிகளாய் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கல்விமான்களாய் கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய் உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

கவிதை நேரம்-03.10.2024
கவி இலக்கம்-1925
திசை வழிகாட்டிகள்
———————-
உலக உருவாக்கத்தின்
திசை காட்டிகள் ஆசிரியர்களே
அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம்
ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே
அ ‘ எனச் சொல்லி தந்து
பள்ளி மடியிலே அரவணைத்து
பாச மழையில் நனைத்து
கல்வித் தேனை ஊட்டியும்
எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும்
கற்றுத் தந்து உயர்ந்து பெயராக
மாணவர்க்கு திசை காட்டிகளாய்
விஞ்ஞானிகள் மருத்துவர்கள்
பொறியியலாளர்கள் கல்விமான்களாய்
கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய்
உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே
எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading