11
Mar
மாதரின் மறுபக்கம்
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன்
உயிர் தோன்றியது முதல்
உயிர் சாயும்வரை அழியாத
தகமை நிறைந்த தகுதியானவள்
அழகின் அடித்தளம் மாதர
பெருமையில் உயர்த்தும்
மாதர்களின் வாழ்வாய்
இயந்திர வாழ்வாய் எண்ணற்ற
கடமைகள் புரியும் மாதர்
பாரதியால் புதுமை பெண்ணென
சித்தரிக்கப்பட்டு கவியானவள்
உலகின் அழகிய ஓவியம்
உலகில் மாதர்கள் இல்லையெனின்
மண்ணுலகில் எவருமில்லை
ஆண் பெண்ணின் அரசனுமில்லை
பெண் ஆணுக்கு அடிமையுமில்லை
இறைவன் படைப்பினிலே
ஏற்றத் தாழ்வு எதுவுமில்லை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.